மேல் மாகாணத்தில் வாகன வருமான வரிப்பத்திரம் விநியோகி;க்கும் நடவடிக்கை இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்தம்

மேல் மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப் பத்திரம் வழங்கும் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இன்று முதல் 26ஆம் திகதி வரை வாகன வருமான அனுமதிப் பத்திரம்

Read more

மாகாணங்களுக்கு இடையில் சேவைகளை மேற்கொண்ட இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் வண்டிகள் இன்று தொடக்கம்

ஆரம்பத்தில் மாகாணங்களுக்கு இடையில் சேவைகளை மேற்கொண்ட இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் வண்டிகள் இன்று தொடக்கம் மேல் மாகாணத்தில் சேவைகளை ஆரம்பிக்கவுள்ளன. கொரோனா வைரஸ் பரவலை

Read more

பெரும்பாலான பிரதேசங்களில் சீரான காலநிலை நிலவுகிறது

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தற்சமயம் சீரான காலநிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல் மாகாணத்திலும், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யலாம். ஊவா மாகாணத்திலும், அம்பாறை

Read more

மேல் மாகாணத்தின் புகையிரத சேவைகளின் எண்ணிக்கை ,ன்று முதல் வழமை நிலைக்கு.

மேல் மாகாணத்தின் புகையிரத சேவைகளின் எண்ணிக்கை ,ன்று முதல் வழமை நிலைக்கு திரும்பவுள்ளது. ,தறக்கிணக்க ,ன்று அதிகாலை 50 புகையிரத சேவைகள் ,டம்பெறவுள்ளன. பிற்பகலில் மேலும் 50

Read more

மேல் மாகாண பாடசாலைகளுக்கான மாணவர்களின் வருகை 80 சதவீதத்தை எட்டியிருக்கிறது

மேல் மாகாண பாடசாலைகளுக்கான மாணவர்களின் வருகை 80 சதவீதம் வரை காணப்பட்டதாக மேல் மாகாண அமைச்சின் மாகாண கல்விப் பணிப்பாளர் ஸ்ரீலால் நோனிஸ் தெரிவித்துள்ளார். மேல் மாகாணம்

Read more

மேல் மாகாண பாடசாலைகளுக்கான மாணவர்களின் வருகை அதிகரிப்பு.

மேல் மாகாண பாடசாலைகளுக்கான பிள்ளைகள் மற்றும் ஆசிரியர்களின் வருகை இன்று உயர்ந்தமட்டத்தில் காணப்பட்டதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.   மேல் மாகாணத்தில்

Read more

மேல் மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் சகல வகுப்புக்களும் ஒருவடத்தின் பின்னர் இன்று ஆரம்பம்.

மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் சகல வகுப்புக்களும் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதேவேளை, பாடசாலைகளில் இதுவரை ஆரம்பிக்கப்பட்டிருக்கும் வகுப்புக்களுக்கு மாணவர்களின் வருகை உயர்ந்த மட்டத்தில் இருப்பதாக

Read more

மேல் மாகாணத்தில் அனைத்துத் தரங்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் ஆரம்பம்

மேல் மாகாண பாடசாலைகளில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அனைத்துத் தரங்களுக்குமான கல்வி நடவடிககைகள் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இதற்கான அனுமதி சுகாதார சேவைகள் பணிப்பாளர்

Read more

மேல் மாகாணத்தின் முன்பள்ளிப் பாடசாலைகள் எதிர்வரும் 29ஆம் திகதி மீண்டும் திறப்பு

எதிர்வரும் 29ஆம் திகதி முதல் மேல் மாகாணத்தில் முன்பள்ளிப் பாடசாலை கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க சுகாதார அமைச்சு அனுமதி அளித்துள்ளது. ஏனைய மாகாணங்களில் சுகாதாரப் பாதுகாப்பு முறைகளுக்கு

Read more

ஸ்புட்னிக் கொவிட் தடுப்பூசி மேல் மாகாணத்திற்கு வெளியில் உள்ள மக்களுக்கு ஏற்ற நடவடிக்கை.

ஸ்புட்னிக் கொவிட் தடுப்பூசி இலங்கைக்குக் கிடைத்த பின்னர் மேல் மாகாணம் தவிர, கொவிட் வைரஸ் அதிகளவில் பரவியிருக்கும் மாகாண மக்களுக்கு தடுப்பூசி ஏற்றப்படும் என்று அமைச்சர் கெஹெலிய

Read more