ஆசிரியர் – அதிபர்களின் சம்பளப் பிரச்சினைகளுக்கு பிரதமரினால் தீர்வு முன்வைப்பு

சம்பள பிரச்சினையை முன்வைத்து ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கத்தினர் முன்னெடுக்கும் போராட்டத்திற்கு தீர்வாக இரு கட்டமாக சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

Read more

இந்திய ராணுவ தளபதி ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்

இந்திய ராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த நாராவன ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று இலங்கை வந்துள்ளார். இந்த விஜயத்தின் போது இவர்

Read more

பிரதமருக்கும் ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் சந்திப்பு

பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கும் ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை இன்று அலரி மாளிகையில் இடம்பெற்றது. கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன சங்கைக்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரர் ஆகியோரும்

Read more

தேசிய மரபுரிமை சொத்துக்களை முகாமைத்துவம் செய்வதற்கான சுயாதீன நிறுவனம்

இலங்கையின் தேசிய மரபுரிமை சொத்துக்களை பாதுகாப்பதற்கான சுயாதீன நிறுவனம் ஒன்றை அமைக்க யோசனை முன்மொழியப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆராயும் குழுவை பிரதமர் மஹிந்த ராஜபக்ச புத்தசாசன அமைச்சர்

Read more

அலரி மாளிகையில் நவராத்திரி பூஜை வழிபாடுகள்

அலரி மாளிகையில் நவராத்திரி பூஜை வழிபாடுகள் இடம்பெறவுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இந்துமத விவகார இணைப்பாளர் சிவஸ்ரீ இராமச்சந்திர குருக்கள் பாபுசர்மா தெரிவித்துள்ளார்.   பிரதமரும், புத்தசாசன

Read more

நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சகல புராதன தலங்களையும் பார்வையிடுவதற்கு ஒன்லைன் முறை

நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சகல புராதன தலங்களையும் பார்வையிடுவதற்கு ஒன்லைன் முறையிலான ஒரே அனுமதிப் பத்திரத்தினை வெளியிடுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு

Read more

வடமாகாண மக்களுக்கு கடல் நீரில் இருந்து குடிநீர் பெறுவதற்கான திட்டம்

கடல் நீரை குடிநீராக மாற்றுவதற்கு யாழ்ப்பாணம், கிளிநொச்சி நீர்விநியோகத் திட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. பல வருடங்களாக வடக்கு மக்கள் முகம்கொடுத்திருந்த

Read more

பால்மா, காஸ் மற்றும் சீமெந்து விலைகள் தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்

பால்மா, சமையல் எரிவாயு மற்றும் சீமெந்தின் விலைகள் தொடர்பில் விசேட கலநதுரையாடல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நாளை இடம்பெறவுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அமைச்சரவைக்

Read more

நாடு திறக்கப்பட்டதன் பின்னர் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான விசேட வேலைத்திட்டம்

நாடு திறக்கப்பட்டவுடன் பொருளாதாரத்தை வலுவூட்டும் வேலை திட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவிருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தற்போதைய சவால்களுக்கு முகம் கொடுப்பதற்கான வல்லமை அரசாங்கத்திற்கு இருப்பதாகவும் பிரதமர்

Read more

பிரதமர் இன்று அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களைச் சந்திக்கின்றார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களைச் சந்திக்கவுள்ளார். பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் உள்ள பிரதமரின் அலுவலகத்தில் இன்று பகல் இந்தச்

Read more