ஆசிரியர் – அதிபர்களின் சம்பளப் பிரச்சினைகளுக்கு பிரதமரினால் தீர்வு முன்வைப்பு

சம்பள பிரச்சினையை முன்வைத்து ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கத்தினர் முன்னெடுக்கும் போராட்டத்திற்கு தீர்வாக இரு கட்டமாக சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

Read more

ஆசிரியர் மற்றும் அதிபர் சம்பள முரண்பாடு உட்பட உரிய விடயங்கள் தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்

ஆசிரியர் மற்றும் அதிபர் சம்பள முரண்பாடு, அதிபர் மற்றும் ஆசியர் சேவையை மூடப்பட்ட சேவையாக மாற்றுதல் போன்ற விடயங்கள் தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ள

Read more