இந்திய உயர்ஸ்தானிகருடன் பிரதமர் தினேஷ் குணவர்தன சந்திப்பு

வெளிநாட்டு நேரடி முதலீடு மற்றும் சுற்றுலாத் துறையில் முதலீடு தொடர்பாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தாகவுள்ளது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும்

Read more

புதிய பிரதமர் உத்தியோகபூர்வமாக தமது கடமைகளை ஆரம்பித்தார்

பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று காலை பிரதமர் அலுவலகத்தில் தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளதாக பிரதமர் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. பிரதமர் தினேஷ் குணவர்தன, இலங்கை ஜனநாயக சோசலிச

Read more

புதிய தேர்தல் முறையை தயாரிப்பது தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

புதிய தேர்தல் முறைமையை தயாரிப்பதற்கான பாராளுமன்ற தெரிவுக் குழுவின் அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 225 பாராளுமன்ற உறுப்பினர்களையும் உள்ளடக்கும் வகையில், தொகுதிவாரி மற்றும் விகிதாசார தேர்தல் முறைமைகளைக் கொண்ட கலப்பு தேர்தல்

Read more

அரச சேவையாளர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்குவதற்கான முன்மொழிவிற்கு அமைச்சரவை அனுமதி

இந்த வாரத்தில் இருந்து அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமைகளை விடுமுறை தினமாக பிரகடனப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்

Read more

ஓய்வூதியக் கொடுப்பனவிற்கு பாதிப்பு இல்லாத வகையில் அரச சேவையாளர்களுக்கு வெளிநாடு செல்ல ஐந்து வருட கால விடுமுறை.

ஓய்வூதியக் கொடுப்பனவில் பாதிப்பு ஏற்படாத வகையில் ஐந்து வருடங்களுக்கு அரச சேவையாளர்கள் வெளிநாடு செல்ல அனுமதி வழங்க  அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான விடயங்கள் அடங்கிய சுற்றறிக்கையை

Read more

உணவு உற்பத்திக்காக வீட்டுத் தோட்டங்களை மையப்படுத்திய ஆயிரக்கணக்கான கிராமங்களை உருவாக்க அரசாங்கம் திட்டம்

தட்டுப்பாடு நிலவும் உணவுப் பொருட்களை உள்நாட்டில் உற்பத்தி செய்வதற்காக வீட்டுத் தோட்டச் செய்கையை மேற்கொள்ளும் ஆயிரக்கணக்கான கிராமங்களை உருவாக்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. கிராம உத்தியோகத்தர் மற்றும் உள்ளுராட்சி

Read more

பாராளுமன்ற செயற்குழுக்களின் அதிகாரங்களை அதிகரிப்பதற்கான சட்டமூலத்தை விரைவில் சமர்ப்பிக்க நடவடிக்கை

பாராளுமன்ற செயற்குழுக்களின் அதிகாரங்களை அதிகரிப்பது பற்றி  அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதற்காக பாராளுமன்ற நிலையியல் கட்டளையில் திருத்தங்களை மேற்கொள்ளும் சட்டமூலத்தை சபாநாயகரிடம் விரைவில் முன்வைக்கவுள்ளதாக அமைச்சர் தினேஷ்

Read more

பாராளுமன்ற செயற்குழுக்களின் அதிகாரங்களை அதிகரிக்க ஏற்பாடு

பாராளுமன்ற செயற்குழுக்களின் அதிகாரங்களை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக பாராளுமன்ற நிலையியல் கட்டளையை மறுசீரமைத்தலுக்கான சட்டமூலத்தை விரைவில் சமர்ப்பிப்பதாக அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் விசேட

Read more

நாடளாவிய ரீதியில் இன்றிரவு 11.00 மணிமுதல் நாளை அதிகாலை 5 மணிவரை ஊடரங்குச் சட்டம்  

புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க கடமைகளை ஆரம்பித்ததன் பின்னர், பாராளுமன்றம் நாளை கூடவுள்ளது. அமைச்சர்களுக்கும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமான ஆசனங்கள் நாளை ஒதுக்கப்படவிருக்கின்றன. இதுவரை எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்திருந்த ரணில் விக்ரமசிங்க

Read more

மற்றுமொரு கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று பாராளுமன்றத்தில்

கட்சித் தலைவர்கள் கூட்டம் சபாநாயகர் தலைமையில் இன்று பாராளுமன்றத்தில் இடம்பெறும். சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக கட்சித் தலைவர்கள் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, பாராளுமன்ற

Read more