சதோச வெள்ளைப்பூடு மோசடி தொடர்பில் வர்த்தக அமைச்சினால் உள்ளக விசாரணை

  லங்கா சதோச நிறுவனத்தில் இடம்பெற்ற வெள்ளைப்பூடு மோசடி தொடர்பில் உள்ளக விசாரணைகளை மேற்கொள்வதற்காக மூவர் கொண்ட குழுவொன்ற நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். வர்த்தக

Read more

பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட பயங்கரவாத கும்பல் மூன்று கோடி ரூபா பணம் வழங்கி இருப்பதாக தகவல்

பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான பயங்கரவாத கும்பலுக்கு மூன்று கோடி ரூபா பணம் வழங்கி இருப்பதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் மேற்கொண்ட விசாரணைகளில்

Read more

சதொச வெள்ளைப்பூண்டு மோசடி தொடர்பான விரிவான அறிக்கை பாராளுமன்றத்தில்நாளை சமர்ப்பிக்கப்படும்

சதொச நிறுவனத்தில் இடம்பெற்ற வெள்ளைப்பூண்டு மோசடி தொடர்பில் விரிவான ஓர் அறிக்கை நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். சதொச நிறுவனத்தில் இவ்வாறான முறைகேடு இடம்பெற்றதை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ள அமைச்சர்

Read more

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றிய வாக்குமூலங்களை பெற்றுக் கொள்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜர்.

பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜரானார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வாக்குமூலங்களை வழங்குவதற்காக அவர் திணைக்களத்திற்கு சென்றிருந்தார். இந்தத் தாக்குதல்

Read more

சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் இருதய நோய் விசேட வைத்தியர் ஒருவர் கைது 

15 வயது சிறுமியை இணையத்தளத்தின் ஊடாக துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் இருதயநோய் விசேட வைத்தியர் ஒருவரும், மற்றொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். வைத்திய நிபுணர், பண்டாரகம பிரதேசத்தில் இன்று அதிகாலை கைது

Read more

நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சி காலத்தில் பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சில் இடம்பெற்ற ஆயிரத்து 500 மில்லியன் ரூபா நிதி மோசடி சம்பந்தமாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணை

நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சி காலத்தில் மேல் மாகாண அபிவிருத்தி மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஆயிரத்து 500 மில்லியன் ரூபா நிதி மோசடி சம்பந்தமாக

Read more

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் மூலம் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆராய்வதற்காக ஐந்து குழுக்கள் நியமனம்

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் கடலில் மூழ்கியதால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆராய்வதற்காக ஐந்து குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. கப்பலின் வீடியோ தரவு பதிவகத்தையும் விசாரணைக்காக குற்றப் புலனாய்வு திணைக்களம்

Read more

தீ விபத்துக்குள்ளான கப்பலின் பயணப்பாதை தரவுகளை சேகரித்து வைத்த பாகம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைப்பு

தீ விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பர்ல் கப்பலின் பயணப்பாதை தரவுகளை சேகரித்து வைத்திருந்த உதிரி பாகத்தை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்க உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடற்படையும் கரையோர பாதுகாப்பு

Read more

கொழும்பு துறைமுக நகர சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சபாநாயகரினால் பாராளுமன்றத்தில் அறிவிப்பு

கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலத்தின் சில உறுப்புரைகள் அரசியலமைப்புக்கு முரணாக உள்ளமையினால் இந்த உறுப்புரைகளை விசேட பெரும்பான்மையின் மூலமாகவும், அபிப்பிராய வாக்கெடுப்பின் ஊடாகவும் நிறைவேற்ற வேண்டும்

Read more

பாராளுமன்ற உறுப்பினர்களான ரிசாத் பதியுதீன், பிரேமலால் ஜயசேகர ஆகியோருக்கு சபை அமர்வுகளில் பங்கேற்க சபாநாயகர் அனுமதி.

பாராளுமன்ற உறுப்பினர்களான ரிசாத் பதியுதீன் மற்றும் பிரேமலால் ஜெயசேகர ஆகியோர் விரும்பினால் அவர்களை பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அனுமதி அளித்துள்ளார். பாராளுமன்ற

Read more