சதோச வெள்ளைப்பூடு மோசடி தொடர்பில் வர்த்தக அமைச்சினால் உள்ளக விசாரணை

  லங்கா சதோச நிறுவனத்தில் இடம்பெற்ற வெள்ளைப்பூடு மோசடி தொடர்பில் உள்ளக விசாரணைகளை மேற்கொள்வதற்காக மூவர் கொண்ட குழுவொன்ற நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். வர்த்தக

Read more

சீனாவிலிருந்து பசளையை தருவிப்பது தொடர்பில் சிக்கல் இருப்பின் விவசாய அமைச்சுக்கு அறிவிக்க சந்தர்ப்பம்

சீனாவிலிருந்து பசளை தருவிக்கப் படுவது தொடர்பில் பிரச்சினை இருப்பின் விவசாய அமைச்சுக்கு அறிவிக்க முடியும் என அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். மக்களின் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் வழங்கி

Read more

சதொச வெள்ளைப்பூண்டு மோசடி தொடர்பான விரிவான அறிக்கை பாராளுமன்றத்தில்நாளை சமர்ப்பிக்கப்படும்

சதொச நிறுவனத்தில் இடம்பெற்ற வெள்ளைப்பூண்டு மோசடி தொடர்பில் விரிவான ஓர் அறிக்கை நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். சதொச நிறுவனத்தில் இவ்வாறான முறைகேடு இடம்பெற்றதை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ள அமைச்சர்

Read more

கேஸ் மற்றும் பால்மா தொடர்பான பிரச்சினைக்கு அரசாங்கம் விரைவில் தீர்வு

கேஸ் மற்றும் பால்மா பிரச்சினை தொடர்பில் வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன அமைச்சரவைக் கூட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்.   இதேவேளை, நேற்று நடைபெற்ற இணைக்குழுக் கூட்டத்திலும் இதுபற்றி

Read more

காஸ் இறக்குமதி செலவினை குறைப்பது பற்றி ஆராய்வதற்கென குழுவொன்று நியமனம்

காஸ் இறக்குமதி செலவை குறைத்துக் கொள்வதற்கான விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சு வலுசக்தி உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்களை ஒன்றிணைத்து இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு

Read more

அரிசி மாபியாவை ஒழிக்க அரசாங்கம் நடவடிக்கை.

அரிசி மாபியாவை முழுமையாக ,ல்லாமல் செய்வதற்கு அரசாங்கம் தயார் என அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். பொதுமக்களை மிகவும் பாதிக்கும் வகையில் கடந்த காலங்களில் அரிசி மாபியா

Read more

அரசாங்கம் ஒருபோதும் ஊடக ஒடுக்குமுறையை மேற்கொள்வதில்லை என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

எண்ணெய் குதங்களை தனியார் மயப்படுத்தவோ, குத்தகைக்கு வழங்கவோ தீர்மானிக்கப்படவில்லை என்று அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளித்து உரையாற்றினார்.  

Read more

அதிக விலைக்கு அத்தியாவசிய நுகர்வுப்பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கான தண்டப்பணம் ஒரு லட்சம் ரூபா வரை அதிகரிப்பு.

அத்தியாவசிய நுகர்வுப்பொருளாக அறிவிக்கப்பட்டிருக்கும் பொருட்களை நிர்ணய விலையைவிட அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களிடம் அறவிடப்படும் தண்டப்பணம் அதிகரிக்கப்படவுள்ளது. ஒரு லட்சம் ரூபா வரை தண்டப் பணத்தை

Read more

உத்தரவாத விலைக்கமைய அரிசியை விற்பனை செய்வதன் அவசியம் வலியுறுத்தல்.

அரசாங்கத்தின் உத்தரவாத விலையில் அரிசி விற்பனை செய்யப்படுமாயின் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டமாட்டாது என்று அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.   சுபீட்சத்தின் தொலைநோக்கு

Read more

கேஸின் விலையை அதிகரிக்க ,டம் அளிக்கப்படவில்லை என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

சந்தையில் நிலவும் கேஸின் விலை பற்றி ஆராயவென நியமிக்கப்பட்ட அமைச்சரவை துணைக் குழு ,ன்று கூடவுள்ளது. ,தன்போது கேஸின் விலை பற்றி ஆழமாக ஆராயப்பட உள்ளதாக அமைச்சர்

Read more