நைஜிரியாவில் குண்டு வெடிப்பு – 54 பேர் பலி

Share Button

நைஜிரியாவில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 54 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். அந்நாட்டின் வடமத்திய பிராந்தியத்திலுள்ள நஸராலா பெனு பிரதேசத்திலேயே இந்த சம்பவம் பதிவாகியிருக்கிறது. கால்;நடை மேய்ப்பாளர்கள் உட்பட பொதுமக்களே உயிரிழந்திருக்கிறாhகள். குண்டு வெடிப்பிற்கான சூத்திரதாரிகள் பற்றிய தகவல்கள் இதுவரை வெளிவரவில்லை. இந்த பிராந்தியத்தில் கால்நடை மேய்ப்பாளர்களுக்கும் விவசாயிகளுக்குமிடையே தொடர்ச்சியாக மோதல் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha loading...