இலங்கையின் மிகப்பெரிய உர உற்பத்தி நிறுவனம் ஹொரன பகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது

Share Button

இலங்கையின் மிகப்பெரிய உர உற்பத்தி நிறுவனம் ஹொரன பகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஹொரன, மில்லவ பிரதேசத்தில் அமை;துள்ள லங்கா பயோ பெட்டிலைசர் நிறுவனத்தை அமைச்சர் மஹிந்த அமரவீர திறந்து வைத்தார். நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உரத்தை உற்பத்தி செய்யும் வசதி இங்கு காணப்படுகிறது. இங்கிருந்து நாட்டிற்குத் Nதுவையான உயிரியல் உர வகைகளை உற்பத்தி செய்யவும் எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் எமது நிலையத்திற்கு மேலும் தெரிவித்தார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha loading...