பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இன்று முதல் மூன்று தினங்களுக்கு மின்துண்டிக்கப்படமாட்டாது.
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இன்றும் நாளையும் நாளை மறுதினமும் நாடளாவிய ரீதியில் மின் துண்டிக்கப்படமாட்டாது என அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார். இதேவேளை, எதிர்வரும் 31ஆம் மற்றும் ஜனவரி முதலாம் திகதிகளிலும் மின் துண்டிக்கப்படமாட்டாது என அமைச்சர் தெரிவித்திருக்கின்றார்