நாட்டுக்குத் தேவையான முதலீடுகளை கவர்ந்திழுப்பதற்கான தொடர்ச்சியான வேலைத்திட்டம்
நாட்டுக்குத் தேவையான வெளிநாட்டு முதலீட்டை கவர்ந்திழுப்பதற்கான வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இதற்கமைய, வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்குத் தேவையான வசதிகளும் வழங்கப்படவிருக்கின்றன. முதலீடுகளை மேற்கொள்வதற்கு பொருத்தமான இடங்களும் அடையாளம் காணப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.