தாமரைக் கோபுரத்தின் நடவடிக்கைகள் எதிர்வரும் 15ஆம் திகதி ஆரம்பம்
தென்னாசியாவில் மிக உயரமான கட்டடமான இலங்கையில் அமைக்கப்பட்டிருக்கும் தாமரைக் கோபுரத்தின் நடவடிக்கைகள் எதிர்வரும் 15ஆம் திகதி ஆரம்பிக்கப்படும். கோபுரத்தின் நிர்மாணப் பணிகள் 2012ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டன. 11 கோடி அமெரிக்க டொலர் செலவில் இந்தக் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.