அதிக செலவைக் கொண்ட 100 நகரங்கள் பட்டியலில் இம்முறையும் அவுஸ்திரேலியாவின் பிரதான நகரங்கள் உள்ளடங்கியுள்ளன
அதிக செலவைக் கொண்ட 100 நகரங்கள் பட்டியலில் இம்முறையும அவுஸ்திரேலியாவின் பிரதான நகரங்கள் உள்ளடங்கியுள்ளன. இம்முறை இந்தப் பட்டியலில் முக்கிய விசேட அம்சம் சிட்னி நகரம் முதலிடத்தில் இடம்பெற்றுள்ளமையாகும். ஏனைய நகரங்கள் அனைத்தும் பின்தள்ளப்பட்டுள்ளன. ஆகக்கூடிய செலவைக் கொண்ட நகரம் ஹொங்கொங் ஆகும். இரண்டாம் இடத்தில் நியுயோர்க் நகரம் காணப்படுகின்றது. சுவிற்சர்லாந்தின் ஜெனீவா 3வது இடத்தில் உள்ளது. இலண்டன் நான்காவது இடத்திலும், டோக்கியோ 5வது இடத்திலும் அமைந்துள்ளன.