உலக உணவு நெருக்கடிக்கு ரஷ்யா பொறுப்பேற்க வேண்டும் என ஐரோப்பா சாடியுள்ளது

Share Button

உலகில் ஏற்பட்டுள்ள உணவு நெருக்கடிக்கு ரஷ்யா பொறுப்புக் கூற வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபைக் கூட்டத்தின் போது, ஐரோப்பியப் பேரவையின் தலைவர் சார்ள்ஸ் மிச்சேல், ரஷ்யாவை கடுமையான முறையில் சாடியிருந்தார். அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கு எதிராக உணவு என்ற விடயத்தை ரஷ்யா ஆயுதமாக பயன்படுத்துவதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha loading...