இராஜாங்க அமைச்சர் லன்ஸா பதவி விலகியுள்ளார்
கிராமிய வீதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தனது இராஜாங்க அமைச்சர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். இவரது இராஜினாமா கடிதம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.