நாட்டிற்கு மேலும் ஒரு தொகை பைஃஸர் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டுள்ளன
நாட்டிற்கு மேலும் ஒரு தொகை பைஃஸர் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதன்படி, ,லங்கைக்கு கொண்டுவரப்பட்ட பைஸர் தடுப்பூசிகளின் எண்ணிக்கை எட்டு லட்சத்து 42 ஆயிரத்திற்கும் அதிகமாகும்.
,தேவேளை, நேற்றைய தினம் 63 ஆயிரத்து 560 பேருக்கு பைஃஸர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, பூஸ்டர் டோஸை செலுத்திக் கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25 லட்சத்தையும் தாண்டியுள்ளது. சினோபாம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் 122 பேருக்கும், அதன் ,ரண்டாவது தடுப்பூசி 14 பேருக்கும் ஏற்றப்பட்டுள்ளது. அத்துடன், பைஸர் தடுப்பூசியின் முதலாவது டோஸ் 144 பேருக்கும், அதன் ,ரண்டாவது தடுப்பூசி 246 பேருக்கும் ஏற்றப்பட்டுள்ளது.