பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு பிணை

Share Button

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழும், அவரது வீட்டில் பணியாற்றிய ஹிஷாலினின் மரணம் தொடர்பிலும் ரிஷாட் பதியுதீன் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். இவ்வாறான நிலையிலேயே இன்று அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *