பெரும்போகத்திற்கான சேன உரத்தை பகிர்ந்தணிக்கும் நடவடிக்கை அம்பாறையில் இன்று ஆரம்பம்

Share Button

 

இம்முறை பெரும் போகத்திற்குத் தேவையான சேன பசளைகளை விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை அம்பாறை மாவட்டத்தில் இன்று ஆரம்பமாகிறது. அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தலைமையில் கடந்த தினம் இடம்பெற்ற கலந்துரையாடலில் இதற்கான தீர்மானம் எட்டப்பட்டது. அம்பாறை மாவட்டத்தில் இன்று ஆரம்பமாகும் இந்த வேலைத்திட்டம் ஏனைய மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்படும்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *