சதோச வெள்ளைப்பூடு மோசடி தொடர்பில் வர்த்தக அமைச்சினால் உள்ளக விசாரணை

Share Button

 

லங்கா சதோச நிறுவனத்தில் இடம்பெற்ற வெள்ளைப்பூடு மோசடி தொடர்பில் உள்ளக விசாரணைகளை மேற்கொள்வதற்காக மூவர் கொண்ட குழுவொன்ற நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். வர்த்தக அமைச்சின் செயலாளர், மேலதிக செயலாளர் மற்றும் ஏனைய தரப்பினரை மையப்படுத்தி விசாரணைகள் முன்னெடுக்கப்படும். இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் தற்சமயம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *