பிரதமருக்கும் ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் சந்திப்பு

Share Button

பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கும் ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை இன்று அலரி மாளிகையில் இடம்பெற்றது. கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன சங்கைக்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரர் ஆகியோரும் இதில் கலந்து கொண்டார்கள்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *