பால் மா, காஸ், கோதுமை மா, சிமெந்து ஆகியவற்றுக்கான நிர்ணய விலையை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானம்

Share Button

பால் மா, காஸ், கோதுமை மா, சிமெந்து ஆகியவற்றுக்கான நிர்ணய விலையை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருக்கின்றது. அமைச்சரவiயில் நேற்று நடைபெற்ற விசேட பேச்சுவார்த்தையின்போது இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. நிர்ணய விலை நீக்கப்படுகின்றதுபோதும் மக்களை நெருக்கடிக்கு உள்ளாக்கும் வகையில் விலைகள் அதிகரிக்கப்படுமாயின் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *