பேஸ்புக் சமூக வலைத்தளத்தின் செயற்பாடுகள் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளதென நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்

Share Button

பேஸ்புக் சமூக வலைத்தளம் சிறுவர்களுக்கு பாரியளவிலான பாதிப்பை ஏற்படுத்துவதாக நிறுவனத்தின் முன்னாள் உற்பத்தி முகாமையாளர் குற்றம்சாட்டியுள்ளார். பேஸ்புக் நிறுவனத்தின் முன்னாள் உற்பத்தி முகாமையாளராக பணியாற்றிய குசயnஉநள ர்யரபநn அமெரிக்க செனட் சபையின் விசாரணைக் குழுவின் முன்னிலையில் இதுபற்றி சாட்சியமளித்தார் பேஸ்புக் சமூக வலைத்தளம் ஆனது சிறுவர்களின் உடல் சுகாதாரத்தில் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்துவதாகும் சமூக மட்டத்தில் அது பாரிய விளைவுகளை உருவாக்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் செயற்பாடுகளினால் ஜனநாயக கட்டமைப்பு நலிவடைந்து வருவதாகவும் குசயnஉநள ர்யரபநn சுட்டிக்காட்டியுள்ளார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *