பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடனான கிரிக்கட் தொடர் நிறுத்தப்பட்டமை கவலை அளிப்பதாக நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவர் அறிவித்துள்ளார்

Share Button

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் பாகிஸ்தானில் இடம்பெறவிருந்த கிரிக்கெட் போட்டிகள் இரத்துச் செய்யப்பட்டமை கவலையளிப்பதாக நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவர் வுழஅ டுயவாயஅ தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அணி வீரர்களுடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் சிறப்பான வாய்ப்புகளை பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்பை தமது அணி இழந்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பாகிஸ்தானில் இடம்பெறவிருந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான கிரிக்கெட் தொடர் இரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து அவரது கருத்து வெளியாகி உள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *