புகழ்பெற்ற கிரிக்கெட் வர்ணனையாளர் Micheal holding ஓய்வு பெற்றுள்ளார்

Share Button

மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த புகழ்பெற்ற கிரிக்கட் வர்ணனையாளரான Micheal holding கிரிக்கட் வர்ணனை பணிகளிலிருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளார். Sky Sports தொலைக்காட்சி அலைவரிசையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக இவர் கிரிக்கட் வர்ணனையாளராக பணியாற்றினார். Michael Holding 1975ஆம் ஆண்டு தொடக்கம் 1987ஆம் ஆண்டு வரை மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கட் அணிக்காக விளையாடி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *