அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 108ஆவது ஜனன தினம் இன்றாகும்  

Share Button

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 108 வது ஜனன தினம் இன்று அனுஷ்டிக்கபடுகின்றது.

 

ஒவ்வொரு வருடமும் சிறப்பாக நினைவுக்கூறப்படும் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் ஜனன தினம்நாட்டில் நிலவியுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக இம்முறை நினைவுக்கூறல் நிகழ்வுகள் இடம்பெறவில்லை.

 

எனினும் கொட்டகலை ஊடுகுல் உள்ள அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *