டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் உலக சாதனையுடன் இலங்கைக்கு தங்கப் பதக்கம்

Share Button

டோக்கியோவில் இடம்பெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை தனது முதலாவது தங்கப் பதக்கத்தை சுவீகரித்துள்ளது.

 

ஈட்டி எறிதல் போட்டியில் கலந்து கொண்ட இலங்கை வீரர் தினேஸ் பிரியந்த ஹேரத் இவ்வாறு தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

 

அவர் 67.79 மீற்றர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து உலக சாதனை படைத்து இந்த தங்கப் பதக்கத்தை சுவீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும்வெங்கலப் பதக்கத்தையும் இந்திய வீரர்கள் கைப்பற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *