தேசிய தாய்ப்பால் வாரம் நாளை ஆரம்பமாகிறது

Share Button

 

 

 

தேசிய தாய்ப்பால் வாரம் நாளை ஆரம்பமாகிறது. எதிர்வரும் 7ஆம் திகதி வரையில் தேசிய தாய்ப்பால் வாரம் அமுல்படுத்தப்படும் என சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. குழந்தைகளுக்கு தாய்ப்பாலூட்டுவதில் இலங்கை முன்னிலையில் உள்ளதுடன்நாட்டில் 99 சதவீத தாய்மார்கள் தங்களின் குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்குகின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

இதேவேளைகொவிட் தொற்றுக்கு உள்ளான தாய் ஒருவர் தனது குழந்தைக்கு பாலூட்ட முடியும் என குடும்ப சுகாதாரப் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியர் சித்ராமாலி டி சில்வா தெரிவித்துள்ளார். அதன்படிகொரோனா தடுப்பூசிகளை ஏற்றிக் கொண்ட மற்றும் கொவிட் தொற்று உறுதியான தாய்மார்கள் தங்களது குழந்தைகளுக்கு பாதுகாப்பான முறையில் தாய்ப்பால் வழங்க முடியும் என குடும்ப நல சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *