அமெரிக்க உப ஜனாதிபதி அடுத்த மாதம் சிங்கப்பூர் மற்றும் வியட்னாம் ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
அமெரிக்க உப ஜனாதிபதி கமலா ஹெரிஸ் (முயஅயடய ர்யசசளை) அடுத்த மாதம் சிங்கப்பூர் மற்றும் வியட்னாம் ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்யவுள்ளார். வலய பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பாக அவர் இரு நாடுகளின் தலைவர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அத்துடன், ஆசியாவில் அதிகமான நாடுகளுடன் தொடர்புகளை பேணுவதற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் விருப்பம் தெரிவித்துள்ளார்.