தனிமைப்டுத்தல் செயற்பாட்டினை நிறைவு செய்த மேலும் 132 பேர் வீடு சென்றனா
தனிமைப்படுத்தல் செயற்பாட்டினை நிறைவு செய்த மேலும் 132 பேர் தமது வீடுகளை நோக்கி அனுப்பப்பட்டுள்ளனர். அவர்களில் 73 பேர் தியத்தலாவ தனிமைப்படுத்தில் மத்திய நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். ஏனைய 59 பேரும் புனானை தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் செயற்பாட்டை நிறைவு செய்தனர். புனானை தனிமைப்படுத்தல் முகாமில் ,ருந்து வெளியேறியவர்கள் பிரான்ஸ், ,த்தாலி மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளில் ,ருந்து ,லங்கை வந்த மாத்தறை, கொழும்பு, பதுளை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.