இலங்கை தேசிய வலைப்பந்து அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக திலகா ஜினதாஸ நியமிக்கப்பட்டுள்ளார்

இலங்கை தேசிய வலைப்பந்து அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக திலகா ஜினதாஸ நியமிக்கப்பட்டுள்ளார். உதவிப் பயிற்சியாளராக P.னு.N;.பிரசாதி தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். இலங்கை வலைபந்து அணி 2009 மற்றும் 2018ஆம்

Read more

நைஜிரியாவில் குண்டு வெடிப்பு – 54 பேர் பலி

நைஜிரியாவில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 54 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். அந்நாட்டின் வடமத்திய பிராந்தியத்திலுள்ள நஸராலா பெனு பிரதேசத்திலேயே இந்த சம்பவம் பதிவாகியிருக்கிறது. கால்;நடை மேய்ப்பாளர்கள் உட்பட பொதுமக்களே

Read more

நாட்டில் தொழில்நுட்ப கல்வி மற்றும் பயிற்சி நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டும் என்கிறார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

நாட்டில் தொழில்நுட்ப கல்வி மற்றும் பயிற்சி நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும்; என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நவீன டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான சர்வதேச மாநாடு மற்றும்

Read more

சர்வதேச நாணய நிதியத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை வெற்றியளித்திருப்பதாக நிதித்துறை ராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு

சர்வதேச நாணய நிதியத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை வெற்றியளித்திருப்பதாக ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். நிதியத்தின் பிரதிநிதிகளுடன் நிதியமைச்சில் இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. சர்வதேச நாணய நிதியத்தின்

Read more

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேற்றில் பிரச்சினைகள் நிலவும் பட்சத்தில்இ அதிபர் ஊடாக முறையீடு செய்ய சந்தர்ப்பம்

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேற்றில் ஏதாவது பிரச்சினைகள் நிலவும் பட்சத்தில் பாடசாலை அதிபர் ஊடாக முறையீடு செய்யலாம் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர

Read more

உணவு உற்பத்தியில் தன்னிறைவை எற்படுத்துவதற்கு சகல அதிகாரிகளினதும் ஒத்துழைப்பு அவசியம் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு

நாட்டை உணவு உற்பத்தியில் தன்னிறைவு ஏற்படுத்துவதற்கு விவசாய ஆராய்ச்சி அதிகாரிகள் வழங்கும் ஒத்துழைப்புகளை பிரதமர் தினேஷ் குணவர்த்தன பாராட்யுள்ளார். விவசாயத்துறையில் நிலவும் பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றிற்கு தீர்வு

Read more