நாட்டின் பொருளாதார நெருக்கடியை வெற்றி கொள்ள சீனா தொடர்ச்சியான ஆதரவு

இலங்கையின் அவசர தேவை பற்றி சீனா நேர்மறையான சிந்தனையை கொண்டுள்ளதாக சீன கம்மியுனிஸ் கட்சியின் சர்வதேச திணைக்களத்தின் தலைவர் பென்சூ தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை இன்று

Read more

பொருளாதார சுதந்திரத்தை உறுதிப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை

கடந்த 45 ஆண்டுகளாக அரசியல் சுதந்திரம் கிடைத்திருந்தாலும் நாடு பொருளாதார சுதந்திரத்தை இழந்திருப்பதாக அமைச்சர் பந்துல குனவர்த்தன தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய நெருக்கடிக்கு இது தாக்கம் செலுத்;தியிருக்கிறது.

Read more

கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் பற்றி சீனாஇ இந்தியா ஆகிய நாடுகளுடனான பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு

கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்துக்காக சீனா, இந்தியா ஆகிய நாடுகளின் இணக்கப்பாட்டை பெற்றுக்;கொள்வதற்காக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மக்களுக்கு நிவாரணங்களை வழங்கி மக்களை

Read more

QR குறியீட்டுக்கு அமைவாகவே எரிபொருள் விநியோகிக்கப்படும் என்று பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவிப்பு

வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகம் QR புகுறியீட்டின் ஊடாக மாத்திரமே இடம்பெற வேண்டும் என்று பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இதற்கு எதிராக செயற்படும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எதிராக

Read more

சீனாவின் பிறப்பு விகிதம் பாரியளவில் குறைவடைந்துள்ளது

சீனாவின் சனத்தொகை 1961ஆம் ஆண்டின் பின்னர் முதல் தடவையாக வீழ்ச்சி கண்டுள்ளது. 1000 பெண்களுக்கான பிறப்பு விகிதம் தற்சமயம் 6 தசம் 77ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. 2021ஆம்

Read more