பிரேஸிலில் கலவரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஆயிரத்து 500 பேர் கைது

பிரேஸிலில் கலவரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஆயிரத்து 500 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். பாராளுமன்றம், ஜனாதிபதி மாளிகை, உயர் நீதிமன்றம் ஆகியவற்றினுள் புகுந்து தாக்குதல் நடத்தியதாக இவர்களுக்கு எதிராக

Read more

கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தர பரீட்சை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்த எவருக்கும் இடமளிக்க வேண்டாம் என பிரதமர் ஆலோசனை

கல்வி பொதுத் தராதர பத்திர உயர்தர பரீட்சை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதற்கு எவருக்கும் இடமளிக்கக் கூடாது என பிரதமர் தினேஷ் குனவர்த்தன அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். பரீட்சை

Read more

பயிற்சிபெற்ற இலங்கை தொழிலாளர்களுக்கு ஜப்பானில் அதிகளவான வேலைவாய்ப்பு

இலங்கையில் பயிற்சி பெற்ற தொழிலாளர்களுக்கு ஜப்பானில் அதிகளவான தொழில் வாய்ப்புகளை பெற்றுத்தருவதற்கு இலங்கைக்கான ஜப்பானின் தூதுவர் உடன்பட்டுள்ளார். இரு நாடுகளுக்குமிடையிலான ஒத்துழைப்புகளை மேம்படுத்துவது இதன் நோக்கமாகும். தொழிலாளர்களுக்கு

Read more

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியும்இ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்து போட்டியிட தீர்மானம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணந்து எதிர்வரும் உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது. இதன்படி 340 உள்ளுராட்சி மன்றங்களிலும் இரு கட்சிகளும் இணைந்து கூட்டாக

Read more

நவீன தொழில்நுட்பத்துடன்கூடிய சாரதி அனுமதிப்பத்திரத்தை இந்த வருடத்தில் அறிமுகப்படுத்த நடவடிக்கை

நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சாரதி அனுமதிப்பத்திரம் இந்த வருடத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சர் பந்துல குனவர்த்தன தெரிவித்துள்ளார். இதற்கான அனுமதியினை அமைச்சரவை வழங்கியுள்ளது. குறித்த விடயம் தொடர்பில்

Read more

முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிஇ இலங்கை அணிக்கு 374 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது

சுற்றுலா இலங்கை கிரிக்கெற் அணிக்கும் இந்திய அணிக்குமிடையிலான முதலாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெற் போட்டி தற்போது குவாஹதி மைதானத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய

Read more