மொனராகலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கைது

மொனராகலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் ஸ்கேனர் இயந்திரத்தை வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. உத்தியோகபூர்வ இல்லத்தின்

Read more

வெளிநாட்டு ஆக்கிரமிப்புக்களினாலேயே, நாட்டில் தாங்க முடியாத பொருளாதார சமூக முறை உருவாகியுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு

வெளிநாட்டு ஆக்கிரமிப்புக்களால், நாட்டிற்கு தாங்க முடியாத பொருளாதார சமூக முறையொன்று உருவாகியுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார். 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தகவல் திணைக்களத்தில் இன்று

Read more

வேட்புமனுக்கள் பெறப்பட்டதன் பின்னர், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும்

தேர்தலை நடத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு இடையில் எந்தவித சிக்கலும் இல்லை என அதன் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். தேசிய வானொலியிடம் கருத்துத் தெரிவித்த

Read more

பல மாவட்டங்களில் நெற்செய்கையில் ஒருவகை மஞ்சள்புள்ளி நோய் பரவல்

நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நெற்செய்கையில் பரவிவரும் மஞ்சள்புள்ளி நோய் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க தேசிய வானொலிக்கு தெரிவித்தார்.

Read more

அடைக்காக்கப்படக்கூடிய இரண்டு லட்சம் முட்டைகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை

இலங்கையில் மாதாந்த முட்டை உற்பத்தி 30 மில்லியனாக குறைந்துள்ளது. கால்நடை தீவன தட்டுப்பாடும், தாய் கோழிகளின் இறக்குமதி 80 ஆயிரத்திலிருந்து 40 ஆயிரமாகக் குறைவடைந்ததுமே இதற்கான காரணமாகும்.

Read more

மத்திய செனகலில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 40 பேர் பலி

மத்திய செனகலில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 40 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இது குறித்து அந்நாட்டு அதிபர் மெக்கி சோல் (ஆயஉமல ளுயடட) கவலை

Read more

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று நாளை மறுதினம்

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று நாளை மறுதினம் நடைபெறவுள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் கண்காணிப்பு அமைப்புக்களுக்கும் ஆணைக்குழுவிற்கும் இடையிலான முதலாவது சந்திப்பாக

Read more

நிதித்துறையை டிஜிட்டல் மயமாக்க வேண்டியதன் அவசியத்தை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்

நிதித்துறையை டிஜிட்டல் மயமாக்க வேண்டியதன் அவசியத்தை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். பொருளாதார வெற்றிக்கு இதுவே சிறந்த வழி என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read more

இந்தியப் பிரதமர் தலைமையில் நடைபெறும் Voice of Global South Summit எனும் மாநாட்டில் ஜனாதிபதி பங்கேற்பு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஏழiஉந ழக புடழடியட ளுழரவா ளுரஅஅவை எனும் மாநாடு எதிர்வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஒன்லைன் மூலம்

Read more

ஊழலுக்கு எதிரான புதிய சட்டமூலத்தை விரைவில் கொண்டு வர அரசாங்கம் திட்டம்

ஊழலுக்கு எதிரான புதிய சட்டமூலமொன்றை விரைவில் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவை இல்லாதொழித்து, பாராளுமன்றத்திற்கு பொறுப்புக்கூறும் இலஞ்சம்

Read more