இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ரி-20 போட்டி இன்று
இந்திய – இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ரி-20 போட்டி இன்றிரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இந்தியாவின் ராஜ்கொட் மைதானத்தில், தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று, இரண்டு அணிகளும் சமநிலையில் உள்ளன.
Read more