திருக்குமார் நடேசனிடம் மூன்று மணிநேரம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது

முன்னாள் பிரதி அமைச்சர் நிரூபமா ராஜபக்ஷவின் கணவரான திருக்குமார் நடேசனிடம் இன்று வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.   பெண்டோரா ஆவண விவகாரம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல்

Read more

அலரி மாளிகையில் நவராத்திரி பூஜை வழிபாடுகள்

அலரி மாளிகையில் நவராத்திரி பூஜை வழிபாடுகள் இடம்பெறவுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இந்துமத விவகார இணைப்பாளர் சிவஸ்ரீ இராமச்சந்திர குருக்கள் பாபுசர்மா தெரிவித்துள்ளார்.   பிரதமரும், புத்தசாசன

Read more

வட மாகாண ஆளுனராக ஜீவன் தியாகராஜா நியமிக்கப்பட்டுள்ளார்

வட மாகாணத்தின் புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.   தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியிலிருந்து அவர் இராஜினாமா செய்துள்ள நிலையில் அவருக்கு குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக

Read more

அமைதிக்கான நொபெல் பரிசு இரண்டு ஊடகவியலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது

2021ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த முறை அமைதிக்கான நோபல் பரிசு இரண்டு ஊடகவியலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி,

Read more

ரிஷாட் பதியுதீனின் விளக்கமறியல் காலம் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது

பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Read more

வாகன இறக்குமதியின் போது, மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்கு முன்னுரிமை

எதிர்காலத்தில் வாகன இறக்குமதியின் போது, மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்கு முன்னுரிமை வழங்குவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். வளி மாசை குறைக்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

Read more

நுவரெலியா – ராகலை முதலாம் பிரிவு தோட்டத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் பலி

நுவரெலியா – ராகலை முதலாம் பிரிவு தோட்டத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உயிரிழந்துள்ளனர். தற்காலிக குடியிருப்பொன்றில் நேற்றிரவு ஏற்பட்ட விபத்திலேயே

Read more

ஆசிரியர் – அதிபர் சம்பளப் பிரச்சினையை தீர்ப்பதற்கான வழிவகைகள் வரவு செலவுத்திட்டத்தில் முன்னெடுக்கப்படும் என்று கல்வி அமைச்சர் தெரிவிப்பு

ஆசிரியர் – அதிபர் சம்பளப் பிரச்சினையை தீர்ப்பதற்கான வழிவகைகள் எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்தில் முன்னெடுக்கப்படும் என்று அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.   சம்பள ஆணைக்குழு கல்வி

Read more

18 மற்றும் 19 வயதுப் பிரிவினருக்கு தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பம்

18 மற்றும் 19 வயதுப் பிரிவினருக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பிக்கப்படும். கல்வி பயிலும் பாடசாலைகளில் தடுப்பூசி ஏற்றுவதற்கு சந்தர்ப்பம் அளிக்குமாறு

Read more

எதிர்வரும் 21ஆம் திகதியிலிருந்து பல கட்டங்களாக பாடசாலைகளை ஆரம்பிக்க ஏற்பாடு – உயர்தரப் பரீட்சையை அடுத்த வருடம் ஆரம்பப் பகுதியில் நடத்தத் திட்டம்

கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சை அடுத்த வருடம் ஆரம்பப் பகுதியில் நடத்தப்படும் என இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கொவிட் தொற்றுநோய் காரணமாக

Read more