மசகு எண்ணெய் மற்றும் கேஸ் உற்பத்தி செய்யும் நாடாக இலங்கையை முன்னெடுத்துச் செல்ல நடவடிக்கை

கேஸ் மற்றும் பெட்ரோல் உற்பத்தி செய்யும் நாடாக இலங்கையை முன்னெடுத்துச் செல்வது பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் நோக்கமாகும் என்று அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கூட்டுத்தாபனத்தை தனியார் பயன்படுத்துவதற்கான

Read more

பல்கலைக்கழக மாணவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை எதிர்வரும் 11ஆம் திகதி ஆரம்பம்

நாட்டின் பல்கலைக்கழக மாணவர்களுக்கு தடுப்பு ஊசி ஏற்றும் வேலைத்திட்டம் எதிர்வரும் 11ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. எதிர்வரும் 15ஆம் திகதி வரை இந்த வேலைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

Read more

பேஸ்புக் சமூக வலைத்தளத்தின் செயற்பாடுகள் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளதென நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்

பேஸ்புக் சமூக வலைத்தளம் சிறுவர்களுக்கு பாரியளவிலான பாதிப்பை ஏற்படுத்துவதாக நிறுவனத்தின் முன்னாள் உற்பத்தி முகாமையாளர் குற்றம்சாட்டியுள்ளார். பேஸ்புக் நிறுவனத்தின் முன்னாள் உற்பத்தி முகாமையாளராக பணியாற்றிய குசயnஉநள ர்யரபநn

Read more

ஐரோப்பிய ஒன்றியத்தில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசியாக பைஸர்; தடுப்பூசியை வழங்க அனுமதி

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலுள்ள 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசியாக பைஸர் தடுப்பூசியை செலுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் மருத்துவக் கண்காணிப்பு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி,

Read more

பெண்டோரா பேப்பர்ஸ் எனப்படும் சொத்து குறிப்பேடுகளில் பதிவாகியுள்ள இலங்கையர்கள் மற்றும் அந்தக் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை

சில தினங்களுக்கு முன்னர் உலகம் பூராகவும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பெண்டோரா பேப்பர்ஸ் என படும் சொத்து சம்பந்தப்பட்ட குறிப்பேடுகளில் பதிவாகியுள்ள இலங்கையர்கள் மற்றும் அந்த கொடுக்கல் வாங்கல்

Read more

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாடு எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்தின் மூலம் பல கட்டங்களாக தீர்க்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாட்டை தீர்ப்பது நிதி சம்பந்தப்பட்ட பிரச்சினை மாற்றம் அல்ல என்று ராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். 1994ஆம் ஆண்டில் ஆசிரியர்

Read more

நாட்டின் வரலாற்றில் இம்முறை வரவு செலவுத்திட்டத்தின் மூலம் ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீடு கூடுதலாக குறைக்கப்படும் என அமைச்சர் டலஸ் அழகப்பெரும கூறுகிறார்

நாட்டின் வரலாற்றில் ஜனாதிபதியின் நிதி ஒதுக்கீடு கூடுதலாக இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் மூலம் குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். ஜனாதிபதி வழங்கியுள்ள முன்மாதிரியை நாட்டின்

Read more

‘பிரான்ஸ் தேவாலயங்களில்’ இடம்பெற்று துஷ்பிரயோகங்கள் பற்றிய சுயாதீன ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது

பிரான்ஸ் நாட்டின் திருச்சபைகளில் இடம்பெற்ற பாலியல் துஷ்பிரயோகங்களினால் 2 இலட்சத்திற்கும் அதிகமான சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.   இந்தச் சம்பவங்கள் தொடர்பாக விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட சுயாதீன ஆணைக்

Read more

வடமாகாண மக்களுக்கு கடல் நீரில் இருந்து குடிநீர் பெறுவதற்கான திட்டம்

கடல் நீரை குடிநீராக மாற்றுவதற்கு யாழ்ப்பாணம், கிளிநொச்சி நீர்விநியோகத் திட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. பல வருடங்களாக வடக்கு மக்கள் முகம்கொடுத்திருந்த

Read more

பால்மா, காஸ் மற்றும் சீமெந்து விலைகள் தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்

பால்மா, சமையல் எரிவாயு மற்றும் சீமெந்தின் விலைகள் தொடர்பில் விசேட கலநதுரையாடல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நாளை இடம்பெறவுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அமைச்சரவைக்

Read more