NRFC மற்றும் RFC கணக்குகள் தொடர்பில் எந்தவொரு பீதியும் கொள்ளத் தேவையில்லை என மத்திய வங்கியின் ஆளுநர், தனது முதலாவது நிதிக் கொள்கைத் திட்ட அறிக்கை வெளியீட்டில் தெரிவிப்பு

NRFC மற்றும் RFC கணக்குகள் தொடர்பில் எந்தவொரு மாற்றங்களையும் ஏற்படுத்துவது அரசாங்கத்தினதோ, இலங்கை மத்திய வங்கியினதோ அபிப்பிராயம் இல்லை என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட்

Read more

‘ஜி.எஸ்.பி.வரிச் சலுகை’யை இல்லாது செய்யும் வகையில் சில அரசியல் கட்சிகளும், குழுக்களும் செயற்படுவதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் குற்றச்சாட்டு

நாட்டிற்கு ‘ஜி.எஸ்.பி.வரிச் சலுகை’யை இல்லாது செய்வதற்கு சில அரசியல் கட்சிகளும், குழுக்களும் செயற்படுவதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் கலாநிதி ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். நாட்டின் நற்பெயருக்கு

Read more

‘சேதனப் பசளை’ உற்பத்திக்காக 4 இலட்சத்து 81 ஆயிரத்திற்கு அதிகமான விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது

‘சேதனப் பசளை’ உற்பத்திக்காக 4 இலட்சத்து 81 ஆயிரத்திற்கு அதிகமான விவசாயிகளுக்கு நிதி வழங்கப்பட்டிருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.   விவசாயி ஒருவருக்கு 12 ஆயிரத்து 500 ரூபா

Read more

நாட்டின் சனத்தொகையில் 1 கோடி 17 இலட்சம் பேருக்கு கொவிட் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும் ஏற்றப்பட்டு;ளளன

நாட்டின் சனத்தொகையில் 1 கோடி 17 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு ‘கொவிட் தடுப்பூசியின்’ இரண்டு டோஸ்களும் செலுத்தப்பட்டிருப்பதாக தொற்றுநோய் தடுப்புப் பிரிவு அறிவித்துள்ளது.   இதுவரை தடுப்பூசி ஏற்றாதவர்கள்

Read more

அவுஸ்திரேலியா – சர்வதேச நாடுகளுக்கான தனது ‘எல்லைக் கட்டுப்பாடுகளை’த் தளர்த்தத் தீர்மானம்

அவுஸ்திரேலியா – சர்வதேச நாடுகளுக்கான தனது ‘எல்லைக் கட்டுப்பாடுகளை’த் தளர்த்தவுள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று அந்நாட்டுப் பிரதமர் ஸ்கொட் மொரிஸன் அறிவித்திருக்கிறார். இதன்படி,

Read more

பாராளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீனுக்கு எதிர்வரும் 14ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியல்

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் எதிர்வரும் 14ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கிறார். கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் இன்று இந்த உத்தரவைப் பிறப்பித்தது. ஹிஷாலினி

Read more

கடமை நிமித்தம் மற்றும் அன்றாட நடவடிக்கைகளுக்காக இன்று முதல் போதுமானளவு பஸ் வண்டிகளைச் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை.

கடமை நிமித்தம் மற்றும் அன்றாட நடவடிக்கைகளுக்காக இன்று முதல் போதுமானளவு பஸ் வண்டிகளைச் சேவையில் ஈடுபடுத்துவதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் பிரதி பொது முகாமையாளர் பண்டுக சுவர்ணஹன்ச

Read more

தனிமைப்படுத்தல் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர் பேணவேண்டிய சுகாதார வழிமுறைகள் வெளியிடப்பட்டிருக்கின்றது.

‘தனிமைப்படுத்தல் ஊரடங்கு’ இன்று அதிகாலை 4.00 மணிக்குத் தளர்த்தப்பட்டது. ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர் பின்பற்ற வேண்டிய சுகாதார வழிகாட்டல்களை சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்டது. இதன் பிரகாரம்,

Read more

உலக சிறுவர் தினமும் முதியோர் தினமும் இன்றாகும்.

உலக சிறுவர் தினம் இன்றாகும். 1954ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 14ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக உலக சிறுவர்

Read more

அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்பட்ட நான்கு லட்சம் பைசர் தடுப்பூசிகள் இன்று நாட்டிற்கு தருவிக்கப்படவுள்ளது.

அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்பட்ட நான்கு லட்சம் பைசர் தடுப்பூசிகள் இன்று நாட்டிற்கு தருவிக்கப்படவுள்ளது. இதேவேளை, நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட பைசர் தடுப்பூசிகள் நேற்றும் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டன. உலக

Read more