தனிமைப்படுத்தல் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர் பேணவேண்டிய சுகாதார வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன

நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர் பின்பற்ற வேண்டிய சுகாதார வழிமுறைகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, தொடர்ந்தும் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்துத் தடை அமுலில் இருக்கும். இருந்த

Read more

இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான 5 ஆயிரத்து 500 பஸ் வண்டிகள் நாளை முதல் சேவையில்

இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான 5 ஆயிரத்து 500 பஸ் வண்டிகள் நாளை முதல் சுகாதார வழிமுறைகளுக்கு அமைவாக சேவையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்திருக்கின்றது.

Read more

திறந்த பொருளாதாரம் காணப்படும் நாட்டில் அரிசிக்கு நிர்ணய விலையை நடைமுறைப்படுத்த முடியாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

திறந்த பொருளாதாரம் காணப்படும் நாட்டில் அரிசிக்கு நிர்ணய விலை விதிக்க முடியாது என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்திருக்கின்றது. வர்த்தகர்களுக்கு இடையிலான போட்டித் தன்மையை அடிப்படையாகக் கொண்டு

Read more

7 விமான சேவை நிறுவனங்கள் இலங்கையில் விமானப் பயணங்களை ஆரம்பிக்கத் தயார்

இவ்வருடம் நிறைவடைவதற்கு முன்னர் இலங்கையில் விமானப் போக்கவரத்தை ஆரம்பிப்பதற்கு 7 விமான சேவை நிறுவனங்கள் தயாராக இருப்பதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் ஏரோபுளொட் நிறுவனம்

Read more

இலங்கையின் தேர்தல் முறைமையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணைக குழு வலியுறுத்தியுள்ளது

அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்கான புதிய வேலைத் திட்டத்தை தயாரிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புன்சிஹேவா தெரிவித்துள்ளார். தேர்தல் மற்றும் வாக்களிப்பு தொடர்பான

Read more

ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு வழங்கியுள்ள ஒத்துழைப்புக்களை நிதி அமைச்சர் பாராட்டியுள்ளார்

தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தை வெற்றிகரமான முறையில் நடைமுறைப்படுத்தி, கொரோனா நோய் பரவலைக் கட்டுப்படுத்த முடிந்து இருப்பதாக அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.   இந்த வேலைத்திட்டத்திற்கு ஆசிய

Read more

தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்டாலும் இரண்டு வாரங்களுக்கு பயணக் கட்டுப்பாடு

நாடு திறக்கப்பட்ட பின்னர் மற்றும் ‘கொரோனா அலை’ ஏற்படுவதை தடுப்பதற்காக பொதுப் போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவம் செய்யப்படவேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.  

Read more

இரண்டு கொரியாக்களுக்கும் இடையிலான தொலைபேசி சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க வடகொரிய தலைவர் இணக்கம்

தென் கொரியாவுடன் நேரடி தொலைபேசி தொடர்புகளை மீண்டும் ஆரம்பிக்க விரும்புவதாக வட கொரியாவின் தலைவர் கிம் ஜொங் உன் தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தைகளை நடத்த தான் எதிர்பார்த்து இருந்தாலும்

Read more

கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்களை விடுவிப்பதற்காக மத்திய வங்கியினால் 50 பில்லியன் டொலர்கள்

.. கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்களை விடுவிப்பதற்காக 50 மில்லியன் டொலர்களை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. அரசு இரண்டு அரச வங்கிகள் ஊடாக இந்த நிதி

Read more

நாட்டுக்கு வரும் உள்நாட்டு – வெளிநாட்டு பயணிகளுக்காக புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியீடு

.. விமான நிலையத்தை முழுமையாக திறந்து சுற்றுலாத் துறையை ஆரம்பித்ததன் பின்னர் மாதத்திற்கு 3 முதல் 4 இலட்சம் வரையான சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தருவார்கள் என எதிர்பார்ப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சர்

Read more