SDB வங்கி – சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்கு ஆதரவளிக்கும், பெண்களுக்கு வலுவூட்டும் மற்றும் டிஜிட்டல் மயமாக்கலை முன்னெடுப்பதில் பங்களிப்பு வழங்கும்

SDB வங்கியைப் பொறுத்தமட்டில் நிலைபேறாண்மை (Sustainability) என்பது மற்றுமொரு பிரதான கரிசனைக்குரிய விடயமாகும். இலங்கையின் பொருளாதாரத்தை நிலைபேறானதாக திகழச் செய்வதற்கு முயற்சிகளை மேற்கொண்ட வண்ணமுள்ளது. கிளைகளில் சக்திப்பாவனையை

Read more

இலங்கைக்கு கடந்த காலத்தில் பாரியளவிலான சுற்றுலாத்துறை முதலீடுகள்

இலங்கைக்கு கடந்த ஒன்பது மாதங்களில் 10 கோடி டொலர்கள் பெறுமதியான 33 முதலீடுகள் கிடைத்திருக்கின்றன. இதில் 9 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான தொகைக்கு சுற்றுலா முதலீட்டுக்கான

Read more

அடுத்த போகத்தில் ஒரு கிலோ நெல்லை 70 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய அரசாங்கம் நடவடிக்கை

அடுத்த போகத்திலிருந்து ஒரு கிலோ நெல் 70 ரூபாவுக்குக் கொள்வனவு செய்யப்படும் என்று அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். நெல் உற்பத்திக்கு ‘சேதனப் பசளை’ பயன்படுத்தப்படுவதனால், இந்த

Read more

சதோச வெள்ளைப்பூடு மோசடி தொடர்பில் வர்த்தக அமைச்சினால் உள்ளக விசாரணை

  லங்கா சதோச நிறுவனத்தில் இடம்பெற்ற வெள்ளைப்பூடு மோசடி தொடர்பில் உள்ளக விசாரணைகளை மேற்கொள்வதற்காக மூவர் கொண்ட குழுவொன்ற நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். வர்த்தக

Read more

லிட்ரோ கேஸ் நிறுவனத்துக்கு கடந்த இரண்டு வருடங்களில் 1,100 கோடி ரூபா நட்டம் நட்டத்தை தாங்கிக்கொண்டு மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்திருப்பதாக அதன் தலைவர் கூறுகிறார்..

கடந்த இரண்டு வருடங்களில் மாத்திரம் 1,100 கோடி ரூபாய் நட்டத்தை தாங்கிக்கொண்டு மக்களுக்கு நிவாரணம் வழங்க லிட்ரோ காஸ் நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டதாக நிறுவனத்தின் தலைவரும் பிரதான

Read more

ஏழு வருடங்களின் பின்னர் ‘லங்கா சதொச’ இலாபமீட்டும் நிலைக்கு மாறியுள்ளது

ஏழு வருடங்களின் பின்னர் ‘லங்கா சதொச’ இலாபமீட்டும் நிலைக்கு மாறியிருக்கிறது. வரலாற்றில் அதிக வருமானமாக 400 கோடி ரூபா செப்ரெம்பர் மாதத்தில் பெறப்பட்டிருப்பதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன

Read more

பால் மா, காஸ், கோதுமை மா, சிமெந்து ஆகியவற்றுக்கான நிர்ணய விலையை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானம்

பால் மா, காஸ், கோதுமை மா, சிமெந்து ஆகியவற்றுக்கான நிர்ணய விலையை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருக்கின்றது. அமைச்சரவiயில் நேற்று நடைபெற்ற விசேட பேச்சுவார்த்தையின்போது இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

Read more

நாட்டின் சிறிய மற்றும் நடுத்தர வியாபார நடவடிக்கையை மேம்படுத்த ஆசிய அபிவிருத்தி வங்கி ஒத்துழைப்பு

நாட்டின் சிறிய மற்றும் நடுத்தர வியாபாரத்தை மேம்படுத்துவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி ஒத்துழைப்பு வழங்கவுள்ளது. வங்கியின் பணிப்பாளர் நாயகம் கொணேச் ஜொகோ யாமா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன்

Read more

ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு வழங்கியுள்ள ஒத்துழைப்புக்களை நிதி அமைச்சர் பாராட்டியுள்ளார்

தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தை வெற்றிகரமான முறையில் நடைமுறைப்படுத்தி, கொரோனா நோய் பரவலைக் கட்டுப்படுத்த முடிந்து இருப்பதாக அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.   இந்த வேலைத்திட்டத்திற்கு ஆசிய

Read more

அடுத்த வருடம் முதல் தேயிலை செய்கைக்காக சேதனப் பசளை வழங்கும் முறையான வேலைத்திட்டம்..

  அடுத்த வருடம் முதல் தேயிலை செய்கைக்காக முறையான வகையில் சேதன வசதி வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும். இதன்படி சேதன பசளையை பயன்படுத்தி செய்கை மேற்கொள்ளும்; தேயிலைச் செய்கையாளர்களுக்கு 12 ஆயிரம்

Read more