உள்நாட்டு திரைப்படத்துறை பற்றிய தேசிய கொள்கை வகுக்கப்பட உள்ளது

தேசிய திரைப்படத்துறை தொடர்பான தேசிய கொள்கை வகுக்கப்பட்டவுள்ளது. அரசு திரைப்பட ஆலோசனை பேரவை இதனை தயாரிக்கிறது. துறை சார்ந்தவர்களுக்கு சரியான வருமானப் பகிர்வை வழங்குவது இதன் நோக்கமாகும்.

Read more

இலங்கைக்கு கடந்த காலத்தில் பாரியளவிலான சுற்றுலாத்துறை முதலீடுகள்

இலங்கைக்கு கடந்த ஒன்பது மாதங்களில் 10 கோடி டொலர்கள் பெறுமதியான 33 முதலீடுகள் கிடைத்திருக்கின்றன. இதில் 9 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான தொகைக்கு சுற்றுலா முதலீட்டுக்கான

Read more

எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்தில் கிராம அபிவிருத்திக்கு அதிக நிதி ஒதுக்கீடு

எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்தில் கிராம அபிவிருத்திக்காக அதிக பணம் ஒதுக்கப்பட்டுள்ளது என நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆர்ட்டிகல தெரிவித்தார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற அவர்

Read more

ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் சிறந்த பதிலை வழங்கிய போதிலும், அதற்கு அவர்கள் இணக்கம் தெரிவிக்காமை வருந்தத்தக்கதென அரசாங்கம் கூறுகிறது

ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்குவதற்காக அரசாங்கம் நியமித்த அமைச்சரவை உபகுழு, அந்த சங்கங்கள் முன்வைத்த 11 யோசனைகளில் பத்து யோசனைகளுக்கு சிறந்த தீர்வை வழங்கியுள்ளது. எனினும்,

Read more

அரசாங்கம் கொள்வனவு செய்த மேலும் ஒரு தொகை பைஸர் தடுப்பூசிகள் நாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளன

நாட்டிற்கு மேலும் ஒரு தொகை பைஸர் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. ஆறு லட்சத்து எண்ணாயிரம் தடுப்பூசிகள் இன்று அதிகாலை இலங்கைக்கு எடுத்து வரப்பட்டுள்ளது. இலங்கை கொள்வனவு செய்த ஐம்பது

Read more

நாட்டின் பல மாவட்டங்களில் விவசாயிகள் பெரும்போகச் செய்கையை ஆரம்பித்துள்ளனர்

எதிர்வரும் பெரும்போகத்தில் ஒரு கிலோ நெல்லிற்கு 70 ரூபா விலையை நிர்ணயிக்க ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். கரிம உர பாவனையினால் ஏற்படும்

Read more

இன்றில் இருந்து எதிர்வரும் தினங்களில் பயணத் தடை மற்றும் சுகாதார வழிமுறைகள் கடுமையாக்கப்படுகின்றன

இன்றில் இருந்து பயணத் தடை மற்றும் சுகாதார வழிமுறைகள் இறுக்கமாக பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட விடுமுறை காரணமாக பொதுமக்கள் பயண ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளார்கள். இது கொரோனா

Read more

தேயிலை உற்பத்தியாளர்களை வலுப்படுத்துவதற்காக உரம் விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பம்

தேயிலை உற்பத்தியாளர்களை வலுப்படுத்துவதற்காக உரம் விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் உள்ள தேயிலை உற்பத்தியாளர்களுக்கு எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் உரம் விநியோகிக்கப்படும் என அமைச்சர் ரமேஷ்

Read more

அரசாங்கத்தின் ஓய்வூதியம் கிடைக்காதவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் வேலைத்திட்டம்

அரசாங்கத்தின் ஓய்வூதியம் கிடைக்காதவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் வேலைத்திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் என்.எச்.எம்.சித்ரானந்த தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டிருக்கும் ஆவணத்தில் இதற்கான ஏற்பாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

Read more

சுற்றுலா உணவகங்களுக்கான மின்சார கட்டணங்களை செலுத்துவதற்காக வழங்கப்பட்ட சலுகை காலத்தை மேலும் நீடிப்பது குறித்து அரசாங்கம் கவனம்

சுற்றுலா உணவகங்களுக்கான மின்சார கட்டணங்களை செலுத்துவதற்காக வழங்கப்பட்ட சலுகை காலத்தை மேலும் நீடிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலா தொழிற்துறையை வழமைக்குக் கொண்டு வருவதற்கு

Read more