எரிபொருள் விநியோகம் வழமையான முறையில் இடம்பெறுகிறது

எரிபொருள் விநியோக நடவடிக்கை எந்தவிதத் தடையும் இன்றி இடம்பெறுவதாக இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார். பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள 20 ஊழியர்களை தவிர,

Read more

பொருளாதார நெருக்கடியிலிருந்து இனப்பிரச்சினையை பிரித்து நோக்க முடியாது என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்

இனப்பிரச்சினையை பொருளாதார நெருக்கடியிலிருந்து பிரித்து நோக்க முடியாதென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். நாட்டை முன்னேற்றுவதற்கு இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். பொருளாதார

Read more

கொடுப்பனவுகளை வழங்குவதற்காக 22 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவிப்பு

நலன்புரி கொடுப்பனவுகளை பெறுவதற்காக கிடைக்கப்பெற்ற 22 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்களின்; தகவல்களை உறுதிப்படுத்தும் பணி நிறைவு செய்யப்பட்டிருப்பதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. இதுவரை இதற்காக, விண்ணப்பிக்காதவர்கள் எதிர்வரும்

Read more

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் -இடையேயான பயணிகள் படகு சேவை அடுத்த மாதம் 29ஆம் திகதி முதல் ஆரம்பம்

இந்தியாவின் புதுச்சேரியில் உள்ள காரைக்கால் துறைமுகத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான படகுச் சேவை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் என அமைச்சர் நிமல் சிறிபால

Read more

இந்திய அல்லது ஆபிரிக்க சந்தைகளுக்குள் பிரவேசிப்பதற்கு இலங்கைக்கு தடையாக இருக்க முடியாது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்

இந்திய அல்லது ஆபிரிக்க சந்தைக்குள் இலங்கை பிரவேசிப்பதற்கு, வல்லரசுகளின் போட்டி அல்லது முரண்பாடுகள் தடையாக இருக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை அடுத்த

Read more

பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்காவிட்டால், பாடசாலை சேவையை அத்தியாவசிய சேவையாக மாற்ற நேரிடும் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்

நாட்டின் பாடசாலை மாணவர்களை பல்வேறு குழுக்களினதும், பணயக் கைதிகளாக பயன்படுத்த இடமளிக்கப்பட மாட்டாதென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பாடசாலைக் கட்டமைப்பில் நிலவும் நெருக்கடிகளை பேச்சுவார்த்தை மூலம்

Read more

பணவீக்கத்தை இவ்வருட இறுதிக்குள் ஐந்து சதவீதம் வரை குறைக்க நடவடிக்கை

நாட்டின் நிதி ஸ்திரத் தன்மைக்கான திட்டமிட்ட வேலைத்திட்டம் அமுலாவதாக மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இந்த வேலைத்திட்டத்தின் மூலம் நாட்டின் பணவீக்கம் 70 சதவீதத்திலிருந்து

Read more

தேர்தல் ஆணைக்குழு நாளை கூடவுள்ளது

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக ஆராய்வதற்கென தேர்தல் ஆணைக்குழு நாளை கூடவுள்ளது. அரசியல் கட்சிகளின் செயலாளர்களும் கண்காணிப்புக் குழுக்களின் பிரதிநிதிகளும் இதில் கலந்துகொள்வார்கள்.

Read more

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவி பற்றி ஜனாதிபதி இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றவுள்ளார்

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கத் தீர்மானித்துள்ள கடன் வசதிகள் பற்றி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் விசேட கூற்று ஒன்றை முன்வைத்து உரையாற்றவுள்ளார். இது

Read more

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவியில் இடைக்காலஇ நீண்டகால மறுசீரமைப்புத் திட்டங்கள்

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவித் திட்டத்தில் இடைக்கால, நீண்டகால பொருளாதார அபிவிருத்திக்கான மறுசீரமைப்பு திட்டங்களும் இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. வர்த்தக மறுசீரமைப்புகளுக்கான சீர்திருத்தங்களும் இதில்

Read more