லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் 1,500 IVF பிரசவங்கள் எனும் மைல்கல்லை எய்தியுள்ளது

சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட பல்வேறு விருதுகளை வென்ற சுகாதாரப் பராமரிப்பு சேவைகளை வழங்கும் லங்கா ஹொஸ்பிட்டல்ஸ், 1500 ஆவது பிரசவம் எனும் மைல்கல்லை பூர்த்தி செய்துள்ளது.

Read more

பூகம்பம் – 250ற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளார்கள்.

ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற பூகம்பத்தினால் 250ற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளார்கள். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக ஆப்கானிஸ்தானின் அனர்த்த முகாமைத்துவ அதிகாரசபை அறிவித்திருக்கிறது. இன்று காலை ஏற்பட்ட இந்த

Read more

தம்மிக்க பெரேரா பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்.

இலங்கையின் முன்னணி வர்த்தகரான தம்மிக்க பெரேரா பாராளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். பசில் ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினர்

Read more

அரச ஊழியர்களுக்கு வெளிநாடு செல்வதற்கான சுற்றுநிருபம் இணையதளத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

அரச ஊழியர்கள் வெளிநாடு செல்வது தொடர்பான சுற்றுநிருபம் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. அரச நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சின் இணையதளத்தில் இது தொடர்பான

Read more

புதிய தேர்தல் முறையை தயாரிப்பது தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

புதிய தேர்தல் முறைமையை தயாரிப்பதற்கான பாராளுமன்ற தெரிவுக் குழுவின் அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 225 பாராளுமன்ற உறுப்பினர்களையும் உள்ளடக்கும் வகையில், தொகுதிவாரி மற்றும் விகிதாசார தேர்தல் முறைமைகளைக் கொண்ட கலப்பு தேர்தல்

Read more

அரசாங்கம் நாட்டைக் கட்டியெழுப்ப ஆரம்பித்துள்ளதாக பிரதமர் அறிவித்துள்ளார்.

அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப ஆரம்பித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் விசேட கூற்றொன்றை முன்வைத்து பிரதமர் உரையாற்றினார். நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான பாதுகாப்பான ஒரே வழி, சர்வதேச

Read more

மீட்சியுடனான முதல் காலாண்டுடன் SDB வங்கி 2022 நிதியாண்டை ஆரம்பித்துள்ளது

ஆண்டின் முதல் காலாண்டில் SDB வங்கி உறுதியான நிதிப் பெறுபேறுகளைப் பதிவு செய்துள்ளது. 2022 மார்ச் 31ஆம் திகதியுடன் நிறைவடைந்த முதல் காலாண்டில் வங்கி ரூ. 181

Read more

இலங்கை தொழிலாளர்களுக்கு ஜப்பானில் கூடுதலான வாய்ப்பு.

நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடிக்குத் தீர்வுகாண்பதற்கான ஒரே வழி வெளிநாடுகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் வங்கிகளின் ஊடாக பணம் அனுப்புவதாகும் என்று அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். உயர்ந்த

Read more

மருந்துத் தட்டுப்பாடு தொடர்பாக முன்னெடுக்கப்படும் பிரசாரத்தில் எந்தவித உண்மையும் இல்லையென்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

நாட்டில் பாரிய அளவிலான மருந்துத் தட்டுப்பாடு நிலவுவதாக முன்னெடுக்கப்படும் பிரசாரத்தை அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல நிராகரித்துள்ளார். நாட்டில் தற்சமயம் மருந்துகளுக்கு பாரிய அளவிலான தட்டுப்பாடுகள் ஏற்படவில்லை என்றும்

Read more

அமெரிக்கா, இலங்கைக்கு மேலும் ஐந்து மில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்குகின்றது.

இலங்கைக்கு மேலும் 50 லட்சம் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்க அமெரிக்கா முன்வந்துள்ளது. யூஎஸ்.எயிட் நிறுவனம் இந்த உதவித் தொகையை இலங்கைக்கு வழங்குகின்றமை சிறப்பம்சமாகும். அமெரிக்கா கடந்த

Read more